2019 சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது இதழ் வெளியிடப்பட்டது. “பூவுலகின் நண்பர்கள் – சுற்றுச் சூழலுக்கான இரு மாத இதழ்” எனும் பெயரில் உருவாகியுள்ள இதழை 19.01.18 அன்று தோழர் பிரபலன், அறிவுமதி அண்ணன், கால சுப்ரமணியன் மற்று தோழர் ரோகிணி ஆகியோர் வெளியிட்டனர். “பருவநிலை நெருக்கடியை அறிவி” (Declare Climate Emergency) என்னும் முழக்கத்துடன் காத்திரமான சுற்றுச் சூழல் கட்டுரைகளுடன் வெளியாகியுள்ளது.
மேலும் விவரங்கள், விரைவில்.
Leave a Reply